ரிசர்வ் வங்கியில் Medical Consultant காலிப்பணியிடங்கள் – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம்!

0
ரிசர்வ் வங்கியில் Medical Consultant காலிப்பணியிடங்கள் - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம்!
ரிசர்வ் வங்கியில் Medical Consultant காலிப்பணியிடங்கள் - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம்!
ரிசர்வ் வங்கியில் Medical Consultant காலிப்பணியிடங்கள் – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம்!

இந்திய ரிசர்வ் வங்கியில் Medical Consultant பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Medical Consultant (MC) பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000 (ஒரு மணி நேரத்திற்கு) ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் contract அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தல் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 20.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!