RITES வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

0
RITES வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !
RITES வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

RITES வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. General Manager (Mech) பணிகள் காலியாக உள்ளதால் அதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RITES
பணியின் பெயர் General Manager (Mech)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
RITES காலிப்பணியிடங்கள் :

RITES நிறுவனத்தில் General Manager (Mech) பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 51 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

ரயில்வே துறை பணிகள் – கல்வித்தகுதி :

Operation & Maintenance of EMD Diesel Locomotives & Rolling Stocks துறையில் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் level- 13 முதல் அதிகபட்சம் level- 14 வரை ஊதியம் பெறுவர்.

மத்திய அரசு பணிகள் – தேர்வு செயல்முறை :
  • Educational Qualification, Evaluation of CV, length of service
  • Previous Work Experiences and Domain Knowledge
  • APRs, D&AR and Vigilance record
  • Potential/Overall Suitability of the candidate
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

RITES Recruitment 2020 Application Form & Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!