RITES நிறுவன வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.60,000 – 1,80,000/-

0
RITES நிறுவன வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.60,000 – 1,80,000/-
RITES நிறுவன வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.60,000 – 1,80,000/-
RITES நிறுவன வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.60,000 – 1,80,000/-

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் காலியாக உள்ள Expert மற்றும் Senior Procurement Specialist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் Expert மற்றும் Senior Procurement Specialist
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
RITES நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Solid Waste Expert (Senior) – 2 பணியிடங்கள்
  • Solid Waste Expert (Deputy) – 2 பணியிடங்கள்
  • Used Waste Expert (Senior) – 2 பணியிடங்கள்
  • Used Waste Expert (Deputy) – 2 பணியிடங்கள்
  • Senior Procurement Specialist – 1 பணியிடம்
  • Senior Expert (Standards & Specifications) – 1 பணியிடம்
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 01.01.2023 தேதியின் படி, அதிகபட்சம் 40 முதல் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Expert கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து M.Tech/M.E/ MBA/Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 66 காலிப்பணியிடங்கள் || ரூ.25000/- உதவித்தொகை!

Follow our Instagram for more Latest Updates

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000 – 1,80,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:
  • General/OBC விண்ணப்பத்தார்கள் : ரூ.600/-
  • EWS/ SC/ST/ PWD விண்ணப்பத்தார்கள் : ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 13.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!