RITES நிறுவனத்தில் ரூ.1,10,000/- சம்பளத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!  

0
RITES நிறுவனத்தில் ரூ.1,10,000/- சம்பளத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!  

ARE, Group General Manager (IT) ஆகிய பணிகளுக்கென RITES நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,10,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RITES
பணியின் பெயர் ARE, Group General Manager (IT)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.03.2024, 28.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online / Offline

RITES பணியிடங்கள்:

RITES நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

ARE (Bridge) – 01 பணியிடம்

ARE (Telecomm) – 01 பணியிடம்

Group General Manager (IT) – 01 பணியிடம்

RITES கல்வி விவரம்:

ARE பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

RITES அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் ரயில்வே நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

RITES வயது விவரம்:

ARE (Bridge) / ARE (Telecomm) பணிக்கு 63 வயது எனவும்,

Group General Manager (IT) பணிக்கு 55 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடு உயர்வு – இன்றைய நிலவரம்!

RITES ஊதிய விவரம்:

ARE (Bridge) / ARE (Telecomm) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.1,10,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Group General Manager (IT) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் RITES நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

RITES தேர்வு செய்யும் முறை:

ARE (Bridge) / ARE (Telecomm) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Group General Manager (IT) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

RITES விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் https://www.rites.com/ என்ற இணைப்பில் இப்பணிகளுக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

ARE (Bridge) / ARE (Telecomm) – 13.03.2024

Group General Manager (IT) – 28.03.2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!