RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்க!

0
RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்க!
RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்க!
RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்க!

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22/12/2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RBI
பணியின் பெயர் மருத்துவ ஆலோசகர்
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 22/12/2023
விண்ணப்பிக்கும் முறை Offline
RBI காலிப்பணியிடங்கள்:

மருத்துவ ஆலோசகர் எனப்படும் Medical Consultant (MC) பதவிக்கு என 18 பணியிடங்கள் காலியாக உள்ளது.

MC வயது வரம்பு:

விண்ணப்பதாரர் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 (இரண்டு) ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அலோபதி மருத்துவ முறையைப் பயிற்சி செய்திருக்க வேண்டும்.

Medical Consultant ஊதியம்:

ஒப்பந்த காலத்தில், ஒரு மணி நேரத்திற்கு ₹1000/- ஊதியம் வழங்கப்படும்.

RBI வங்கி தேர்வு செயல் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

UCO வங்கியில் Chief Risk Officer காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள் || முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22/12/2023
க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023

Download Application Form

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!