சென்னை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் | முழு விவரங்கள் உள்ளே!

0
சென்னை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வேலை - டிகிரி தேர்ச்சி போதும் | முழு விவரங்கள் உள்ளே!
சென்னை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வேலை - டிகிரி தேர்ச்சி போதும் | முழு விவரங்கள் உள்ளே!
சென்னை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் | முழு விவரங்கள் உள்ளே!

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனமானது Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணி சம்மந்தப்பட்ட பிற விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ரெப்கோ ஹோம் பைனான்ஸ்
பணியின் பெயர் Trainee
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 21-01-2023
விண்ணப்பிக்கும் முறை Interview
RHFL வேலைவாய்ப்பு 2023 பணியிடங்கள்:

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Trainee பணியிடங்களுக்கான பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரெப்கோ ஹோம் வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் தேர்வர்களின் வயதானது 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

BEL நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கல்வி தகுதி:

Hardware and software போன்ற துறைகளில் பணிபுரிய தெரிந்தவர்கள் மற்றும் Graduation /Diploma முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Skills Needed:
  • Mechanical skills.
  • Clear communication with team members and branches.
  • Knowledge of computer software and hardware.
  • Problem-solving abilities and analytical thinking\Organizational skills and tasks
    management.
  • Attention to detail
சம்பளம்:

தேர்வாகும் நபர்கள் ரூ.15,000 மாத சம்பளம் பெறுவார்கள். பிற விவரங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் 21-01-2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளவேண்டும்.

நேர்காணல் முகவரி:

Repco Home Finance Limited
3rd Floor, Alexander Square,
New No 2, Sardar patel road, Guindy,
Chennai – 60032

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!