Saturday, October 31, 2020
Home அறிவிக்கைகள் Repco வங்கி வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !

Repco வங்கி வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

Repco வங்கி வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

EXECUTIVE/ TRAINEE பணியிடங்களை நிரப்ப Repco வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக 22-09-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் Repco வங்கி
பணிகள் Executive/Trainee
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2020
Repco வங்கி  Executive/Trainee வேலைவாய்ப்பு விவரங்கள்:
காலிப்பணியிடங்கள்:

ஈரோடு, கோபிசெட்டிபாளையம், நாமக்கல் மற்றும் பெருண்டுரை ஆகிய பகுதிகளில் உள்ள ரெப்கோ வங்கியில் EXECUTIVE/ TRAINEE பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

01-09-2020 தேதியின்படி வயது 25 க்கு மிகாமல், (5 வருடங்களுக்கு அதிகபட்ச தளர்வு என்பது பொருத்தமான அனுபவத்துடன் கருதப்படும்) இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

யு.ஜி.சி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பி.காம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

தனிப்பட்ட நேர்காணல் செயல்முறையின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படும். நேர்காணல் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 22.09.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு !

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு ! இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL) நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பானது புதியதாக தற்போது...

SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Grade A Officer (Assistant Manger) ஆகிய பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பானது அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது....

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2020

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2020 இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள ஆதார் துறையில் (UIDAI) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பானது புதியதாக தற்போது வெளியாகி உள்ளது. ஆதார்...