சென்னை Reliance Trends நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

0
சென்னை Reliance Trends நிறுவன வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும்!
சென்னை Reliance Trends நிறுவன வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும்!
சென்னை Reliance Trends நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

சென்னையில் உள்ள Reliance Trends நிறுவனத்தில் காலியாக உள்ள Department Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Reliance Trends
பணியின் பெயர் Department Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Reliance Trends காலிப்பணியிடங்கள்:

Department Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduate/Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

பணிக்கு தொடர்புடைய துறையில் 2 முதல் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Skills & Competencies :
  • Customer focus
  • Result orientation
  • Team Building
  • Routine management
  • Analytical Skills
  • Business Acumen
  • Team Work
  • Interpersonal Skills
  • Ownership
  • Attention to Detail
  • Operational SOPs
  • Customer Service
  • Ability to work under pressure
  • Communication Skills
  • Commitment to Excellence
  • Analytical Thinking
  • Result Orientation
  • Ownership mindset

12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.16,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!