Reliance Jio நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

0
Reliance Jio நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்..!
Reliance Jio நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்..!
Reliance Jio நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தில் சற்றுமுன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Diploma Engineer Trainee, NOC Engineer Trainee, NOC Engineer Trainee BCA and Graduate Engineer Trainee ஆகிய பதவிகளுக்கு என மொத்தமாக 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பதிவின் மூலம் எளிமையாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reliance Jio Infocomm Limited
பணியின் பெயர் Diploma Engineer Trainee, NOC Engineer Trainee, NOC Engineer Trainee BCA and Graduate Engineer Trainee
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Reliance Jio காலிப்பணியிடம்:
      • Diploma Engineer Trainee – 31 பணியிடம்.
      • NOC Engineer Trainee – 15 பணியிடம்.
      • NOC Engineer Trainee BCA – 15 பணியிடம்.
      • Graduate Engineer Trainee – 39 பணியிடம் என ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தில் மொத்தமாக 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Reliance Jio கல்வித்தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma / BCA / BE அல்லது ஏதேனும் Bachelor’s Degree முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Reliance Jio ஊதியம்:

இப்பணிகளுக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியம் குறித்த விவரங்களை தனிப்பட்ட முறையில் பின்னர் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Reliance Jio தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Reliance Jio விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Apply for Reliance Jio Infocomm Recruitment 2022 – Link 1

Apply for Reliance Jio Infocomm Recruitment 2022- Link 2

Apply for Reliance Jio Infocomm Recruitment 2022- Link 3

Apply for Reliance Jio Infocomm Recruitment 2022- Link 4

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!