REBIT வங்கி வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
REBIT வங்கி வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
REBIT வங்கி வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

REBIT வங்கி வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப நிறுவனமான REBIT நிறுவனத்தில் இருந்து புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் திறமை படைத்தோரிடம் இருந்து Vice President, Executive-HR and System Engineer- IT Support பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு ஆர்வமுடையவர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் REBIT
பணியின் பெயர் Vice President, Executive-HR and System Engineer- IT Support
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு:

REBIT நிறுவனத்தில் Vice President, Executive-HR and System Engineer- IT Support பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்கும் விண்ணப்பத்தார்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

REBIT கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்று செயல்படும் கல்லூரிகளில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Graduation/ Post Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 1 முதல் 25 ஆண்டுகள் வரையிலாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
  • Professional Communication (written, verbal/presenting) மற்றும் Customer service orientation போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification – Vice President

Download Notification – Executive-HR

Download Notification –System Engineer- IT Support

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!