மத்திய அரசின் RCFL நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை – ஒரு நாளுக்கு ரூ.7,500/- ஊதியம்!  

0
மத்திய அரசின் RCFL நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை - ஒரு நாளுக்கு ரூ.7,500/- ஊதியம்!  

Specialist Doctor, Super Specialist Doctor, Pannel Doctor ஆகிய பணிகளுக்கென Rashtriya Chemicals & Fertilizers Limited-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 14.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RCFL
பணியின் பெயர் Specialist Doctor, Super Specialist Doctor, Panel Doctor
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline / Online

RCFL காலியிடங்கள்:

RCFL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Specialist Doctor – 27 பணியிடங்கள்

Super Specialist Doctor – 06 பணியிடங்கள்

Pannel Doctor – 01 பணியிடம்

RCFL பணிக்கான கல்வி:

இப்பணிகளுக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் BDS, MD, MS, MDS, MPTH / BPTH, DNB, DM, MBBS டிகிரியை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

RCFL பணிக்கான முன்னனுபவம்:

இந்த RCFL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Cognizant நிறுவனத்தில் காத்திருக்கும் Process Specialist வேலை – கிடைத்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!  

RCFL பணிக்கான ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ஒரு வருகைக்கு ரூ.2,100/- முதல் ரூ.7,500/- வரை ஊதியமாக பெறுவார்கள்.

RCFL தேர்வு செய்யும் விதம்:

இந்த RCFL நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

RCFL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 14.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!