RCFL Officer வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் பதிவு தொடக்கம்…!

0
RCFL Officer வேலைவாய்ப்பு 2023 - ஆன்லைன் பதிவு தொடக்கம்...!
RCFL Officer வேலைவாய்ப்பு 2023 - ஆன்லைன் பதிவு தொடக்கம்...!
RCFL Officer வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் பதிவு தொடக்கம்…!

Officer (CCLAB) மற்றும் Engineer (Environmental) E1 Grade பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RCFL மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Officer (CCLAB) – 4 பணியிடங்கள் , Engineer (Environmental) E1 Grade – 2 பணியிடங்கள் என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்கும் துறைக்கு தகுந்தாற்போல்அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E /B.Tech./ B.Sc Engg. (Environmental Engg.)/ M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 01.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.79280/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை 13.02.2023-க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!