RCFL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,40,000/- ஊதியம் 

0
RCFL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - ரூ.2,40,000 ஊதியம் 
RCFL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - ரூ.2,40,000 ஊதியம் 

RCFL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,40,000/- ஊதியம் 

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட்டில் (RCFL) இருந்து அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு ஆனது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் Manager, Chief Manager, Officer ஆகிய பணிகளுக்கு 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
RCFL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியில் அதிகபட்சம் 34-53 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • CA / CMA/ B.com/ BMS/ BAF/ BBA/ MBA/ MMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 12-20 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் முதலில் shortlist செய்யப்பட்டு அதன் பின்னர் personal interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • General/OBC விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 18.08.2021 அன்று முதல் 04.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download RCFL Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!