ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை – மதிப்பெண் அடிப்படையில் பணிகள்

0
ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை - மதிப்பெண் அடிப்படையில் பணிகள்
ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை - மதிப்பெண் அடிப்படையில் பணிகள்

ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை – மதிப்பெண் அடிப்படையில் பணிகள்

ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை காலியாக உள்ள Fitter, Welder (G&E), Machinist, Painter (G), Carpenter, Mechanic (Motor Vehicle), Electrician, Electronic Mechanic, AC& Ref. Mechanic பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ரயில் பெட்டி தொழிற்சாலை
பணியின் பெயர் Fitter, Welder (G&E), Machinist, Painter (G), Carpenter, Mechanic (Motor Vehicle), Electrician, Electronic Mechanic, AC& Ref. Mechanic
பணியிடங்கள் 56
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.1.2022
விண்ணப்பிக்கும் முறை Online

RCF பணியிடங்கள்:

தற்போது வேவலியாகியுள்ள அறிவிப்பின் படி Fitter, Welder (G&E), Machinist, Painter (G), Carpenter, Mechanic (Motor Vehicle), Electrician, Electronic Mechanic, AC& Ref. Mechanic பணிகளுக்கென மொத்தம் 56 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

RCF கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RCF வயது வரமபு:

20.12.2021 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அவயதனது குறைந்த பட்ச வயதானது 15 எனவும் அதிகபட்ச வயதானது 24 எனவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RCF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

RCF தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RCF விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 31.1.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here