இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2020

0
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2020
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2020

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2020

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது காலியாக உள்ள Consultants/ Specialists/ Analyst பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 39 Consultants/ Specialists/ Analyst பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 25 முதல் 40 வரை இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

தமிழக காவல் துறையில் உடனடி காவலர் பணிகள் 2020

கல்வித்தகுதி :

விண்ணப்பிப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறைகளில் இளங்கலை / முதுகலை / முனைவர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

பதிவு கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 600
விண்ணப்பதாரர்கள் – ரூ. 100

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.04.2020 முதல் 29.04.2020 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Official Website

Download the Notification

Apply Online (Available Soon)

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!