RBI வேலைவாய்ப்பு 2020 !

0
RBI வேலைவாய்ப்பு 2020 !
RBI வேலைவாய்ப்பு 2020 !

RBI வேலைவாய்ப்பு 2020 !

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Consultants / Specialists / Analyst ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க 22.08.2020 விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளர்வர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி
பணியின் பெயர் Consultants / Specialists / Analyst
பணியிடங்கள் 39
கடைசி தேதி 22.08.2020
விண்ணப்பிக்கும் முறை Online

பணியிடங்கள் :

39 Consultants/ Specialists/ Analyst பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

Post Graduate Degree/ BE / B Tech / M Tech/ CA /ICWA /MBA (Finance) முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

தெரிந்தெடுக்கப்படுவர்க்கு வருடம் 28.20 முதல் 33.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

Sr. No. Category Charges Amount
1 SC /ST / PwBD-SC / PwBD-ST I Intimation Charges only Rs.100/-
2 GEN/OBC/PwBD-Gen/OBC Application fee including intimation charges Rs.600/-
3 STAFF@ Nil Nil

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு என்ற இரண்டு அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கி உள்ள இணைய தளம் மூலம் 03.08.2020 முதல் 22.08.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Download Apply Online New Date Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!