ரேசன் கார்டுகளில் மொபைல் எண்ணை மாற்றும் எளிய வழிமுறைகள்!!

0
தொலைபேசி எண் மாற்றம்:
தொலைபேசி எண் மாற்றம்:
ரேசன் கார்டுகளில் மொபைல் எண்ணை மாற்றும் எளிய வழிமுறைகள்!!

நாடு முழுவதும் ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் தங்களது தொலைபேசி எண்ணை அதற்கான இணையதளத்திற்கு சென்று மாற்றிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதற்கான எளிய வழிமுறைகள் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண் மாற்றம்:

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் ரேஷன் கார்டுகள் வைத்திருக்கின்றனர். இது மாநில அரசால் விண்ணப்பித்தோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் மாதந்தோறும் மளிகை பொருட்களை மலிவான விலையில் பெற்று பயனடைகின்றனர். மக்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது தங்களது பெயர், குடும்ப உறுப்பினர்களின் உறுப்பினர்களின் பெயர், வீட்டு முகவரி, வயது, தொலைபேசி எண் போன்றவைகளை பதிவு செய்திருப்பார்கள்.

TN Job “FB  Group” Join Now

மேலும் மாதந்தோறும் மக்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் அதன் விலை போன்றவை குறுந்செய்தியாக அவர்கள் தொலைபேசிக்கு சென்றடையும். உங்களது எண் தவறாக இருந்தாலோ அல்லது பதியும் போது நீங்கள் கொடுத்த தொலைபேசி எண் உங்களிடம் இல்லாமல் இருந்தாலோ குறுந்செய்தி உங்களுக்கு வந்தடையாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் உணவுத் துறைக்கு தனி போர்டல் உள்ளது. அதன் மூலம் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து விண்ணப்பங்களும் வீட்டிலிருந்தபடியே செய்யப்படுகின்றன.

கொரோனா நோயாளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் – மாநகராட்சி வெளியீடு!!

தற்போது அரசு ரேஷன் கார்டில் உள்ள தொலைப்பேசி எண்ணை மாற்றும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி உங்களது மாநிலத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் சென்று பதிவு செய்து மொபைல் எண்ணை மாற்றலாம். அதிகாரப்பூர்வ உணவுத் துறை போர்ட்டலில் Aadhar Number of Head of Household / NFS ID Ration card No, Name of Head of HouseHold, New Mobile Number ஆகிய தகவல்களைப் பூர்த்தி செய்து பிறகு அவற்றை சரி பார்த்த பிறகு சேமி என்பதனை கிளிக் செய்து புதிய தொலைப்பேசி எண்ணை மாற்றலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!