ராணுவ பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2020

0
ராணுவ பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2020
ராணுவ பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2020

ராணுவ பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2020

இந்தியாவின் வட மாநிலத்தில் உள்ள ராணுவ பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Rashtiriya Military School
பிரிவு School Admission
கடைசி தேதி September & October
விண்ணப்பிக்கும் முறை Given Below

 

வயது வரம்பு : 10 முதல் 16 வயது வரை உள்ள ஆன் சிறார்கள் அவரவர் வயது வரம்பிற்கேற்ப அந்தந்த வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம். முன்னாள் இராணுவத்தினர் பிள்ளைகளுக்கு தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : முன் வகுப்பில் பள்ளி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

விண்ணப்பக்கட்டணம் : இதர வகுப்பினர் ரூ.600/- மற்றும் வகுப்பினர் ரூ.300/- செலுத்தி விண்ணப்பப்படிவம் மற்றும் விளக்கவுரை ஆகியவற்றினை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை : இதர வகுப்பினர் ரூ.600/- மற்றும் வகுப்பினர் ரூ.300/- செலுத்தி அதற்கான வரைவோலையினை விண்ணப்பிக்கும் பள்ளியின் பிரின்சிபால் முகவரிக்கு வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Site  

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!