தரவரிசை மற்றும் குறியீடுகள் அக்டோபர் – 2019

0

தரவரிசை & குறியீடுகள் அக்டோபர்  – 2019

இங்கு அக்டோபர் மாதத்தின் தரவரிசைகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – அக்டோபர் 2019

 

வரிசை எண்

தரவரிசை

முதல் இடம் / இந்தியா / மாநிலத்தின் இடம்
1 பள்ளி கல்வி தர அட்டவணை (SEQI) 1-கேரளா
2-தமிழ்நாடு
3-அரியானா
2 ஐ.சி.சி பெண்கள் ஒருநாள் சர்வதேச தரவரிசை 1-ஆஸ்திரேலியா
2-இந்தியா
3-இங்கிலாந்து
3 உலகளாவிய போட்டித்திறன் குறியீடு 1-சிங்கப்பூர்
2-அமெரிக்கா
3-ஹாங்காங்
4 இந்தியா கண்டுபிடிப்பு அட்டவணை 2019 1-கர்நாடகம்
2-தமிழ்நாடு
3-மகாராஷ்டிரா
5 உலக வங்கியின் எளிதான வணிக அறிக்கை 1-நியூசிலாந்து
2-சிங்கப்பூர்
3-டென்மார்க்
6 BWF உலக தரவரிசை 2019 (ஆண்கள் இரட்டையர்) 1-மார்கஸ் பெர்னால்டி கிடான் மற்றும் கெவின் சஞ்சயா சுகமுல்ஜோ
2-எல்ஐ ஜுன் ஹுய் மற்றும் எல்ஐயு யூ சென்
3-தாகேஷி கமுரா மற்றும் கெய்கோ சோனோடா

Download PDF

Current Affairs 2019 Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here