ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 10/ 12/ ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - 10/ 12/ ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - 10/ 12/ ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 10/ 12/ ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

இந்திய ரயில்வேநிறுவனத்தின் கீழ் செயல்படும் டிரைலேண்ட் மத்திய வேளாண்மைஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் காலியாக உள்ள Guides Quota பணிகள் நிரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்தி பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Guides Quota
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Guides Quota பணிகளுக்கு 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது Level-1க்கு 18 முதல் 33 வரை இருக்க வேண்டும். அதேபோல் Level-2க்கு 185 முதல் 30 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம்பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/Ex/PWD/Women/Minorities/EBC – ரூ. 250/-

மற்றவர்கள் – ரூ.500/-

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!