Railtel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
Railtel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Sr. Manager/ Manager (Tech) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Sr. Manager/ Manager (Tech)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

RailTel Corporation காலிப்பணியிடங்கள்:

Sr. Manager/ Manager (Tech) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Railtel பணிக்கான தகுதி விவரம்:

சிடிஏ பே மேட்ரிக்ஸில் லெவல் 13ல் ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ரெயில்டெல் கார்ப்பரேஷன் விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!