ரயில்வேயில் 69 காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரயில்வேயில் 69 காலிப்பணியிடங்கள் 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க
ரயில்வேயில் 69 காலிப்பணியிடங்கள் 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க

ரயில்வேயில் 69 காலிப்பணியிடங்கள்  – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RAILTEL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Manager, Senior Manager & Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RailTel Corporation of India Limited
பணியின் பெயர் Deputy Manager, Senior Manager & Manager
பணியிடங்கள் 69
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.2.2022
விண்ணப்பிக்கும் முறை Online
வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Deputy Manager, Senior Manager & Manager பணிகளுக்கென 69 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B.Tech./ B.Sc. (Engg)/ MBA/ PG Diploma in Business Administration/ CA/ICWA (CMA)/ LLB என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 34 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,80,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு SC / ST / PwBDs விண்ணப்பதாரர் ரூ.600/- , மற்ற வகுப்பு விண்ணப்பதாரர் ரூ.1,200/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
RAILTEL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!