தமிழக சத்துணவு துறையில் வேலை – சம்பளம்: ரூ.12,000/-

3
தமிழக சத்துணவு துறையில் வேலை
தமிழக சத்துணவு துறையில் வேலை

தமிழக சத்துணவு துறையில் வேலை – சம்பளம்: ரூ.12,000/-

புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சத்துணவுத்‌ திட்டம்‌, புதுக்கோட்டை மாவட்டத்தில்‌ 13 ஊராட்சி ஒன்றியங்களில்‌ சத்துணவுப்‌ பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர்‌ பணியிடம்‌ நியமனம்‌ செய்யப்படவுள்ளது. இதற்கு தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 16.11.2021 மாலை 6:00 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழக சத்துணவு துறை
பணியின் பெயர் கணினி உதவியாளர்‌
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
கணினி உதவியாளர்‌ காலிப்பணியிடங்கள்:

கணினி உதவியாளர்‌ பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

தமிழக சத்துணவு துறை கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால்‌ ஒரு பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. கணினியில்‌ M.S.Office அனுபவம்‌ பெற்றவராக இருத்தல்‌ வேண்டும்‌. இளநிலை தட்டச்சு ஆங்கிலம்‌ மற்றும்‌ தமிழ்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

கணினி இயக்குபவர்‌ சம்பளம்:

கணினி இயக்குபவர்‌ பணி நியமன விதிகள்‌ கணினி இயக்குபவர்‌ பணியிடத்திற்கு மாதம்‌ ரூ.12,000 மட்டும்‌ தொகுப்பூதியம்‌ வழங்கப்பட உள்ளது.

பணிநியமனம்:

இப்பணியிடம்‌ பகுதி நேர அடிப்படையில்‌ முற்றிலும்‌ தற்காலிகமானது ஆகும்‌. பணியமர்த்தப்படும்‌ பணியாளர்‌ வேலை திருப்திகரமாக இருப்பின்‌ இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடராணை பெறப்பட்டு பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும்‌. ஒவ்வொரு ஆண்டும்‌ குறைந்தபட்சம்‌ ஒரு வார கால இடைவெளி விட்டு பணியிடம்‌ புதுப்பிக்கப்படும்‌. இப்பணியிடம்‌ முற்றிலும்‌ தற்காலிகமானது. எவ்விதமான முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம்‌ செய்ய கோரவோ இயலாது. இப்பணியிடம்‌ அரசு அனுமதிக்கும்‌ காலம்‌ மற்றும்‌ நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்‌ காலம்‌ வரை மட்டுமே அனுமதிக்கப்படும்‌.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய பெயர்‌/ தாய்‌, தந்தை பெயர்‌/ தேசிய இனம்‌, வகுப்பு/ பிறந்த தேதி இருப்பிட முழு முகவரி, தொலைபேசி எனளர்‌,/ கைபேசி எண், கல்வித்‌ தகுதி, தொழில்நுட்ப /கணினி தகுதி/ முன்‌ அனுபவம்‌ ஆகியவற்றினை முழு வெள்ளைத்‌ தாளில்‌ தட்டச்சு செய்து கையொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன்‌ கல்லூரி மாற்று சான்று, பட்டம்‌ பெற்றதற்கான மதிப்பெண்‌ சான்று, தட்டச்சில்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ கீழ்நிலை தேர்ச்சி பெற்றதற்கான சான்று, முன்‌ அனுபவ சான்று, குடும்ப அட்டை மற்றும்‌ வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின்‌ நகல்கள்‌Gazetted Officer-ன்‌ மேலொப்பம்‌ பெற்று மாவட்ட ஆட்சியர்‌, சத்துணவுத்‌ திட்டப்பிரிவு, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, புதுக்கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பங்கள்‌ 16.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. பின்னர்‌ வரப்பெறும்‌ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!