புதுச்சேரி JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
புதுச்சேரி JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
புதுச்சேரி JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

புதுச்சேரி JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து Senior Resident பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தகுதி வரம்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகுதிகளை ஆராய்ந்து விட்டு விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 02
கடைசி தேதி 07.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
JIPMER பணியிடங்கள் :

JIPMER பல்கலைக்கழகத்தில் Senior Resident பணிகளுக்கு 02 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஜிப்மர் வயது வரம்பு :

07-12-2020 தேதி கணக்கீட்டின்படி, அதிகபட்சம் 45 வயது வரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி JIPMER கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் postgraduate medical degree MS/DNB in General Surgery தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

JIPMER ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் பெறுவர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிப்மர் தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Test மற்றும் Personal Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். இவ்விரண்டு சோதனைகளும் வரும் 07.12.2020 அன்று ஒரே நாளில் நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.12.2020 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification for JIPMER Senior Resident

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!