கைநிறைய ஊதியத்தில் துறைமுகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
கைநிறைய ஊதியத்தில் துறைமுகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
கைநிறைய ஊதியத்தில் துறைமுகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !

கைநிறைய ஊதியத்தில் துறைமுகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Director பணியிடங்களை நிரப்ப புதுச்சேரி அரசு துறைமுகம் கடந்த வாரம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 10.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Puducherry Harbor
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 01
கடைசி தேதி 10.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
புதுச்சேரி அரசு துறைமுக காலிப்பணியிடங்கள் :

புதுச்சேரி அரசு துறைமுகத்தில் Director பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

புதுச்சேரி அரசு துறைமுக வயது வரம்பு :

இந்த நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

புதுச்சேரி அரசு துறைமுக கல்வித்தகுதி :

கப்பல் அமைச்சகத்தில் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 7 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு துறைமுக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் Level 12 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

BANK
BANK
புதுச்சேரி அரசு துறைமுக தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்ந்த்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் 10.12.2020 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!