மின்வாரிய துறையில் ரூ. 33,000/- ஊதியத்தில் வேலை – 42 காலிப்பணியிடங்கள்

0
மின்வாரிய துறையில் ரூ. 33,000/- ஊதியத்தில் வேலை - 42 காலிப்பணியிடங்கள்
மின்வாரிய துறையில் ரூ. 33,000/- ஊதியத்தில் வேலை - 42 காலிப்பணியிடங்கள்
மின்வாரிய துறையில் ரூ. 33,000/- ஊதியத்தில் வேலை – 42 காலிப்பணியிடங்கள்

புதுச்சேரி மின்வாரிய துறை வெளியிட்ட அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள Junior Engineer பணியிடங்களை நிரப்ப போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் Junior Engineer பணியிடம் காலியாக இருப்பதாகவும், மேலும் இந்த பணிக்கு என மொத்தமாக 42 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, கல்வி போன்ற விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Puducherry Electricity Department
பணியின் பெயர் Junior Engineer
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.4.2022 & 25.4.2022
விண்ணப்பிக்கும் முறை Offline & Online
மின்வாரிய துறையின் காலிப்பணியிடங்கள்:

புதுச்சேரி மின்வாரிய துறையில் தற்போது Junior Engineering பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கு என மொத்தமாக 42 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Junior Engineer கல்வி தகுதி:

Diploma, Degree in Electrical Engineering/ Electrical & Electronics Engineering படிப்பை விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/  பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

Junior Engineer முன்னனுபவம்:

விண்ணப்பதாரர் 3 வருடம் field of operation and maintenance of power system transmission and distribution போன்ற பணி சார்ந்த துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

JE வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 31.1.2022 நாள் கணக்கின் படி அதிகபட்சமாக 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

  • OBC – 3 வருடம்
  • SC – 5 வருடம்
  • PWD (General) – 10 வருடம்
  • PWD (OBC) – 13 வருடம்
  • PWD (SC) – 15 வருடம் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Electricity Department ஊதியம்:

Junior Engineer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ. 33,000/- ஊதியம் வழங்கப்படும்.

Puducherry Electricity Department தேர்வு முறை:

விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Based On Merit
  • Written Test
Puducherry Electricity Department விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை கீழ் கொடுக்கப்பட்டுள்ள Link மூலம் 18.3.2022 இறுதி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும். அல்லது Link யில் உள்ள விண்ணப்பத்தை Download செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 25.4.2022 இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Superintending Engineer and HoD,
Electricity Department,
No.137, N.S.C. Bose Road,
Puducherry – 605001.

Download Notification Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!