10 நாட்களில் 3 கிலோ உடல் எடையை குறைத்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – வைரலாகும் வீடியோ!

0
10 நாட்களில் 3 கிலோ உடல் எடையை குறைத்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா - வைரலாகும் வீடியோ!
10 நாட்களில் 3 கிலோ உடல் எடையை குறைத்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா - வைரலாகும் வீடியோ!
10 நாட்களில் 3 கிலோ உடல் எடையை குறைத்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவிற்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்ததனால் உடல் எடை கூடிவிட்டது. தற்போது பத்தே நாட்களில் 3 கிலோ வரைக்கும் உடல் எடையை குறைப்பது பற்றி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அதுவும் கூட்டு குடும்பத்தில் நடைபெறும் சண்டை காட்சிகள், பாசப் போராட்டங்கள் என அனைத்தையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்களுக்கு படம் போட்டு காட்டி கொண்டிருப்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரினை மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் தனம், மூர்த்தி, முல்லை, ஜீவா, கதிர் என அனைவருக்குமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை காவ்யாவின் புதிய அவதாரம் – ரசிகர்கள் ஷாக்!

அவ்வப்போது மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில்தான் ஹேமாவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு சற்று உடல் எடையும் கூடி விட்டதால் உடல் எடையை குறைப்பதில் முழுமூச்சாக இறங்கிவிட்டார்.

Exams Daily Mobile App Download

பத்தே நாட்களில் 3 கிலோ வரைக்கும் உடல் எடையை குறைப்பது எப்படி என்பது குறித்த வீடியோவை ஹேமா யூடியூப் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதாவது சரியான உணவை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் சரியான ஒர்க்கவுட் செய்தால் மட்டுமே எந்தவித பக்க விளைவும் இல்லாமல் உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும். டயட்டில் இருக்கும் போது எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும், தினமும் ஒரு புரோட்டின் எடுத்துக்கொள்வது அவசியம் எனவும், என்னென்ன உடற்பயிற்சிகள் யார் யாருக்கெல்லாம் சரியாக வரும் என அனைத்து விஷயங்களையும் தனது யூடியூப் பக்கத்தில் ஹேமா விரிவாக விளக்கியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!