EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – வங்கி கணக்கை அப்டேட் செய்வது எப்படி?

0
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - வங்கி கணக்கை அப்டேட் செய்வது எப்படி?
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - வங்கி கணக்கை அப்டேட் செய்வது எப்படி?
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – வங்கி கணக்கை அப்டேட் செய்வது எப்படி?

EPFO கணக்குடன் புதிய வங்கிக் கணக்கை இணைக்க விரும்பினால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தகவலை பயன்படுத்தி எளிமையான முறையில் ஆன்லைனிலேயே இணைத்து கொள்ளலாம். மேலும், அந்த வங்கி கணக்கை எப்படி அப்டேட் செய்வது என்பதற்கான தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO கணக்கு:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) என்பது 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டமாகும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் செயல்படும் அனைத்து ஊழியர்களுக்கும் (EPFO) தனிப்பட்ட கணக்கு எண்ணை (UAN) ஒதுக்கியுள்ளது. இந்த ஊழியர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறினாலும் கூட UAN ஒரே மாதிரியாக தான் இருக்கும். இதில் பணியாளர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12% அதற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்துவார்கள்.

முடிவுக்கு வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் – தனம் வெளியிட்ட வீடியோ! வைரலாகும் இறுதி நாள் புகைப்படம்!

இந்தத் தொகைக்கு வட்டி விகிதமும் கொடுக்கப்படும் மற்றும் வரிச் சலுகையும் கிடைக்கும். EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது வங்கி விவரங்கள் அனைத்தையும் UAN EPFO போர்ட்டலில் புதுப்பித்து கொள்ளுபடியான வசதி வழங்கப்பட்டுள்ளது. EPF கணக்கு வைத்திருப்பவர்கள் எப்படி வங்கி கணக்கை இணைப்பது என்பதை பார்க்கலாம்.

முதலில் EPFO ன் உறுப்பினர் போர்ட்டலுக்கு சென்று பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து லாகின் செய்து கொள்ள வேண்டும். பின்பு top menu ல் உள்ள Manage ஆப்சனுக்கு செல்லவும். இதில் கீழ் கொடுக்கப்பட்டுள்ள மெனுவிலிருந்து ‘KYC’-ஐத் தேர்ந்தெடுக்கவும். பின்பு உங்களது வங்கியைத் தேர்ந்தெடுத்து அதில் வங்கிக் கணக்கு எண், பெயர் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி குறியீட்டை பதிவு செய்து ‘சேவ்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் பதிவு செய்த விவரங்கள் அங்கீகரிக்கப்பட்டதும், அங்கீகரிக்கப்பட்ட KYC பிரிவில் (அப்ரூவ்ட் KYC செக்ஷன்) தோன்றும். இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் பிஎஃப் கணக்குடன் புதிய வங்கி கணக்கை இணைத்து விடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!