WhatsApp மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
WhatsApp மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
WhatsApp மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
WhatsApp மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது WhatsApp மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கான ஸ்லாட் பதிவு செய்யும் முறை குறித்த வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

தடுப்பூசி முன்பதிவு:

கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதற்கு முன்கூடியே பதிவு செய்வது அவசியமாகும். அதனை தொடர்ந்து மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தற்போது WhatsApp மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் சாட்போட்டில் தடுப்பூசி ஸ்லாட்டை புக் செய்யலாம். 90131 51515 என்ற எண்ணுக்கு புக் ஸ்லாட் என்று அனுப்புவதன் மூலம் எளிதில் இந்த செயல்முறை முடிவடையும்.

வன்னியர் 10.5 % இட ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம் மறுப்பு!

கொரோனா தொற்று தீவிரமாக பரவிய காலகட்டத்தில் கொரோனா தொடர்பான மக்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்கவும் ஹெல்ப் டெஸ்க் சாட்போட் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் தடுப்பூசி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யவும் இந்த சாட்போட் பயன்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து CoWIN வலைதளம் மூலம் தடுப்பூசி மையம் பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது WhatsApp மூலம் தடுப்பூசி மையத்தினை தேர்வு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • WhatsApp பயனர்கள் 90131 51515 என்ற எண்ணை Save செய்ய வேண்டும்.
  • ‘புக் ஸ்லாட்’ என டைப் செய்து இந்த எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்.
  • அதனை தொடர்ந்து மொபைல் எண்ணிற்கு 6 இலக்க ஒரு முறை கடவுச்சொல்லை உருவாக்கும். அதனை தொடர்ந்து OTP அனுப்ப வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • OTP எண்ணை டைப் செய்ததும் CoWIN இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள் காட்டப்படும்.
  • அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்கள் திரையில் தோன்றும்.
  • அதன் பின் பின்கோடு டைப் செய்து தேடு என்பதை க்ளிக் செய்த பின் பணம் செலுத்த வேண்டுமா? இலவசமா என கேட்கும்.
  • அதனை தொடர்ந்து தடுப்பூசி வகையின் அடிப்படையில் விருப்பமான தேதி மற்றும் இடத்தை தேர்வு செய்யலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!