Prasar Bharati நிறுவனத்தில் ரூ.48,000/- ஊதியத்தில் வேலை !

0
Prasar Bharati நிறுவனத்தில் ரூ.48,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!
Prasar Bharati நிறுவனத்தில் ரூ.48,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

Prasar Bharati நிறுவனத்தில் ரூ.48,000/- ஊதியத்தில் வேலை !

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Sanskrit Bulletin Copy Editor, Sign Language Interpreter ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Prasar Bharati
பணியின் பெயர் Sanskrit Bulletin Copy Editor, Sign Language Interpreter
பணியிடங்கள் 06
கடைசி தேதி 18.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Prasar Bharati நிறுவனத்தில் Sanskrit Bulletin Copy Editor, Sign Language Interpreter ஆகிய பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Editor வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் 01.10.2021 தேதியில் அதிகபட்சம் 40-50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Prasar Bharati கல்வித்தகுதி :

Rehabilitation Council of India ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

  • Sanskrit Bulletin Copy Editor – Sanskrit பாடப்பிரிவில் Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றோடு 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Sign Language Interpreter post – Indian Sign Language Course/ Indian Sign Language Interpretation பாடங்களில் Level-C/ Diploma தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Prasar Bharati ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.41,000/- முதல் அதிகபட்சம் ரூ.48,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசார் பாரதி விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.500/- கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Prasar Bharati Recruitment 2021 Notification- Sanskrit Bulletin Copy Editor

Download Prasar Bharati Recruitment 2021 Notification- Sign Language Interpreter

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!