பிரசார் பாரதியில் Cost Trainee வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

பிரசார் பாரதியில் Cost Trainee வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Cost Trainee பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை பிரசார் பாரதி ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ.10,000/- ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பிரசார் பாரதி
பணியின் பெயர் Cost Trainee
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Online
பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள்:

Cost Trainee பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

Cost Trainee கல்வி தகுதி:

Institute of cost Accountants of India (ICAI)-ன் நடத்தும் CMA Intermediate Examination-ல் தேர்ச்சியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பிரசார் பாரதி வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Cost Trainee ஊதிய விவரம்:

1st Year – ரூ.10,000/-

2nd Year – ரூ.12,500/-

3rd Year – ரூ.15,000/-

பிரசார் பாரதி தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Download Notification PDF 3

Download Notification PDF 4

Download Notification PDF 5

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!