Prasar Bharati நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!

0
Prasar Bharati நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !!
Prasar Bharati நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !!

Prasar Bharati நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!

பிரசார் பாரதி ஆணையத்தின் கீழ் All India Radio நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு காரைக்கால் மற்றும் மாஹி ஆகிய பகுதிகளில் Part Time Correspondent (PTC) பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Prasar Bharati
பணியின் பெயர் Part Time Correspondent (PTC)
பணியிடங்கள் 06
கடைசி தேதி 22.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

All India Radio நிறுவனத்தில் Part Time Correspondent (PTC) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

PTC வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 24 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Prasar Bharati கல்வித்தகுதி :
  • தமிழ் நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
  • Journalism/ Mass Media பாடங்களில் PG Diploma/ Degree முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் Journalistic பணிகளில் அனுபவங்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் Coverage for Electronic Media அனுபவமும், கணினி கையாளும் திறனும் கொண்டிருக்க வேண்டும்.
Prasar Bharati ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.8,700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Prasar Bharati Recruitment 2021 Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!