பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 2021
பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியானது. அங்கு Junior Research Fellow பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. CS/ IT இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. ET/ GATE தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  3. பதிவு செய்யும் பதிவுதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

[email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக 10.02.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்திட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
கல்வித்தகுதி Degree
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam/ Interview
கடைசி தேதி 10.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!