பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இதில் Guest Faculty பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
 • பல்கலைக்கழகத்தின் அறிவிப்பின்படி Guest Faculty பணிக்காக 08 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • Department of Ecology and Environmental Sciences பணிக்கு விண்ணப்பதாரர் Master’s Degree உடன் UGC NET/SLET/SET முடித்திருக்க வேண்டும்.
 • Department of Management Studies பணிக்கு விண்ணப்பதாரர் B.E / B.Tech / M.Tech / MCA / M.Sc (Computer Science) உடன் UGC NET அல்லது Ph.D முடித்திருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

 • School of Law பணிக்கு விண்ணப்பதாரர் LLM உடன் UGC NET அல்லது Ph.D முடித்திருக்க வேண்டும்.
 • Department of Commerce பணிக்கு விண்ணப்பதாரர் Post Graduate Degree உடன் UGC NET அல்லது Ph.D முடித்திருக்க வேண்டும்.
 • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000/- முதல் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
 • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக நேர்காணல் தேதி :
 • Department of Ecology and Environmental Sciences – 15.12.2021
 • Department of Management Studies – 16.12.2021
 • School of Law – 17.12.2021
 • Department of Commerce – 15.12.2021 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.12.2021 ம் தேதிக்கு முன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF 1  

Download Notification PDF 2  

Download Notification PDF 3  

Download Notification PDF 4

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here