வங்கியில் பணிபுரிய ஆர்வமா ?? – பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை !!

0
வங்கியில் பணிபுரிய ஆர்வமா பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை !!
வங்கியில் பணிபுரிய ஆர்வமா பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை !!

வங்கியில் பணிபுரிய ஆர்வமா ?? – பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை !!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) இருந்து அதன் கிளைகளில் காலியாக உள்ள Credit Auditor பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்கள் மற்றும் பதிவு முகவரி ஆகியவற்றினை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் PNB
பணியின் பெயர் Credit Auditor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 15.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கியில் வேலைவாய்ப்பு :

Credit Auditor பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

PNB வயது வரம்பு :

அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி பணிகள் – கல்வித்தகுதி :
  • இந்த PNB வங்கியிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வங்கியிலோ Officer in Scale – IV அல்லது வேறு ஒரு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • குறைந்தபட்சம் 15 வருடங்களாவது வங்கியில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.12,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

PNB தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Personal Interview ஆகியவற்றின் மூலம் தேர்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 15.01.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விரைவாக பதிவு செய்து கொள்ளலாம்.

Online Application for PNB Bank Recruitment 2021

Official Notification PDF for PNB Bank Recruitment 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!