பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத பணிவாய்ப்பு!

0
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத பணிவாய்ப்பு!
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத பணிவாய்ப்பு!
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத பணிவாய்ப்பு!

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (PMU) ஏற்பட்டுள்ள Director காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வில்லாமல் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (PMU)
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (PMU) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Director தகுதிகள்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Senior Level Professor பதிவியில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஆராய்ச்சி கூட்டுறவை உருவாக்குவது போன்ற பணி சார்ந்த பிரிவுகளில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Director வயது வரம்பு:

Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு PMU விதிமுறைப்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

PMU சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளமாக பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PMU தேர்வு செய்யும் விதம்:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் PMU தேர்வு குழு மூலம் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

PMU விண்ணப்பிக்கும் விதம்:

ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 31.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!