பவர்கிரிட் ஆணையத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!!

0
பவர்கிரிட் ஆணையத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!!!
பவர்கிரிட் ஆணையத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!!!

பவர்கிரிட் ஆணையத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!!

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Executive Trainee (Law) பணிகளுக்கு என தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் PGCIL
பணியின் பெயர் Executive Trainee (Law)
பணியிடங்கள் 09
கடைசி தேதி 31.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

PGCIL கார்ப்பரேஷனில் Executive Trainee (Law) பணிகளுக்கு என 09 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Trainee வயது வரம்பு :

31.05.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

PGCIL கல்வித்தகுதி :

அரசின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் சட்டக் கல்லூரிகளில் நிலையங்களில் LLB அல்லது Five years integrated Law/LLB course பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பவர் கிரிட் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

பவர் கிரிட் தேர்வு செயல்முறை :
  1. CLAT 2021 (for PG) scores
  2. Behavioral Assessment
  3. Group Discussion
  4. Personal Interview
விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரிகள் – ரூ.500/-
  • SC/ ST/ PwD/ Ex-SM/ Departmental விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

திறமை உடையோர் வரும் 31.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Important Date

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!