PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 105 Apprentice காலிப்பணியிடங்கள்

0
PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - 105 Apprentice காலிப்பணியிடங்கள்
PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - 105 Apprentice காலிப்பணியிடங்கள்
PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 105 Apprentice காலிப்பணியிடங்கள்

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (POWERGRID), இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா நிறுவனமானது, பல்வேறு வர்த்தகங்களில் அதன் தென் மண்டலம்-IIக்கான ஓராண்டு கால பயிற்சிக்கான நம்பிக்கைக்குரிய, ஆற்றல் மிக்க மற்றும் பிரகாசமான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 01.07.2023 முதல் 31.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 105
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
PGCIL காலிப்பணியிடங்கள்:
  • கர்நாடகா – 29 பணியிடங்கள்
  • தமிழ்நாடு – 54 பணியிடங்கள்
  • புதுச்சேரி – 2 பணியிடங்கள்
  • கேரளா – 20 பணியிடங்கள்

என மொத்தம் 105 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

1. ITI (Electrician) – ITI in Electrician (Full-Time course)

2. Diploma (Civil) – Full Time (3 years course) – Diploma in Civil Engineering

3. Diploma (Electrical) – Full Time (3 years course) – Diploma in Electrical Engineering

4. Graduate (Electrical) – Full Time (4 years course) – B.E./B.Tech/B.Sc. (Engg.) in Electrical Engineering.

5. Graduate (Civil) – Full Time (4 years course) – B.E./B.Tech/B.Sc. (Engg.) in Civil Engineering

6. HR Executive – MBA (HR)/Post Graduate Diploma in Personnel Management/ Personnel Management & Industrial Relations (2 years full time course)

7. CSR Executive – 2-year full time Master in Social Work (MSW) or Rural Development / Management

8. Law Executive – Graduate Degree in any discipline and Bachelor Degree in Law (L.L.B) (minimum 03 years professional course) OR 05 Years Integrated LLB Degree (Professional)

9. PR Assistant – Bachelor of Mass Communication (BMC) / Bachelor of Journalism and Mass Communication [BJMC] / B.A. (Journalism & Mass Comm.) (3 years full-time Course)

உதவித்தொகை:

1. ITI (Electrician) – ரூ. 13500

2. Diploma (Civil) – ரூ. 15000

3. Diploma (Electrical) – ரூ. 15000

4. Graduate (Electrical) – ரூ. 17500

5. Graduate (Civil) – ரூ. 17500

6. HR Executive – ரூ. 17500

7. CSR Executive – ரூ. 17500

8. Law Executive – ரூ. 17500

9. PR Assistant – ரூ. 17500

POWERGRID Apprentice தேர்வு செயல் முறை:

1. Merit List

2. Certificate Verification

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் www.powergrid.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 31.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!