PGTRB, SSC, TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!

0
PGTRB, SSC, TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!
PGTRB, SSC, TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!
PGTRB, SSC, TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!

PGTRB, SSC, TNUSRB நடத்தும் அனைத்து விதமான தேர்வுக்கும் தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்களது Examsdaily வலைத்தளம் தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள்

தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் தகுதியான நபர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டெட் மற்றும் டி.ஆர்.பி போட்டி தேர்வுகளின் மூலமாக நியமிக்கப்படுகிறார்கள். தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர் 2207 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டது. அத்துடன் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் SSC CGL, SSC CHSL, SSC JE, SSC GD, SSC MTS, SSC JHT போன்ற தேர்வுக்கான எழுத்துத்தேர்வு அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNUSRB PC, SI தேர்வுகளும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தேர்வுகளுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகின்றனர். இதையடுத்து நாளை காலை PGTRB, SSC, TNUSRB தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் கணித பாடத்திற்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்புவோர் நாளை (23.12.2021) காலை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம். மேலும் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுகளுக்கான மாதிரி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. இதனை பின்பற்றி அரசு தேர்வர்கள் அனைவரும் பயன் அடைந்து கொள்ளலாம்.

PG TRB 

TNUSRB 

SSC 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!