கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இருந்து மே மாதம் வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக வாகன போக்குவரத்து தடைபட்டதாலும், கச்சா எண்ணெய் விலை கீழ்மட்டத்திற்கு சென்றதாலும் பெட்ரோல், டீசல் விலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. பின்னர் படிப்படியாக விலை ஏற்றம் கண்டது. மேலும் மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளால் பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னை – இன்றைய விலை நிலவரம்:
பெட்ரோல்/டீசல் |
இன்றைய விலை | நேற்றைய விலை | விலை மாற்றம் |
பெட்ரோல் | ரூ.92.43 | ரூ.92.43 | மாற்றமில்லை |
டீசல் | ரூ.85.75 | ரூ.85.75 | மாற்றமில்லை |
கடந்த 5 நாட்கள் விலை நிலவரம் (ஒரு லிட்டர்):
தேதி |
பெட்ரோல் | டீசல் |
ஏப்ரல் 16, 2021 | ரூ.92.43 | ரூ.85.75 |
ஏப்ரல் 15, 2021 | ரூ.92.43 | ரூ.85.75 |
ஏப்ரல் 14, 2021 | ரூ.92.58 | ரூ.85.88 |
ஏப்ரல் 13, 2021 | ரூ.92.58 | ரூ.85.88 |
ஏப்ரல் 12, 2021 | ரூ.92.58 | ரூ.85.88 |
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்
Vaagana ottigal magizhchi ah ada paavigala. Idhula enna santhosham da iruku
35 Rs Petrol a 93 ku vithaa magizchiyathan irukkum. Namakku illa Ambani & Nimmi ku