தேர்வு எழுதாமல் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது !!
பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது !!

தேர்வு எழுதாமல் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

பெரியார் பல்கலைக்கழகமானது அங்கு காலியாக உள்ள Research Assistant, Field Investigator காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களையும் எங்கள் வலைப்பதிவில் தொகுத்துள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அதன்படி, விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Periyar University 
பணியின் பெயர் Research Assistant & Field Investigator
பணியிடங்கள் 02
கடைசி தேதி 29.04.2021
விண்ணப்பிக்கும் முறை Mail 
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Research Assistant மற்றும் Field Investigator ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

Periyar University  கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Ph.D. in Education அல்லது M.Phil in Education அல்லது PG in Education (M.Ed) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • SPSS Software /MS Excel Software போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
RA ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.13,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

பெரியார் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Shortlisted செய்யப்பட்டு Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 29.04.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Periyar University Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!