கர்ப்பமான செய்தியினை உறுதி செய்யும் முல்லை & கதிர், மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – அடுத்து வரவிருக்கும் எபிசோட்!!

0
கர்ப்பமான செய்தியினை உறுதி செய்யும் முல்லை & கதிர், மகிழ்ச்சியில் குடும்பத்தினர் - அடுத்து வரவிருக்கும் எபிசோட்!!
கர்ப்பமான செய்தியினை உறுதி செய்யும் முல்லை & கதிர், மகிழ்ச்சியில் குடும்பத்தினர் - அடுத்து வரவிருக்கும் எபிசோட்!!
கர்ப்பமான செய்தியினை உறுதி செய்யும் முல்லை & கதிர், மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – அடுத்து வரவிருக்கும் எபிசோட்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், தமிழும் சரஸ்வதியும் சீரியலும் இணைந்து மெகா சங்கமாமாக ஒளிபரப்பட்டு வருகிறது. தற்போது இதில் அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் எபிசோடுகள் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

மெகா சங்கமம்:

விஜய் டிவியில் சீரியல்களுக்கு பஞ்சமே இல்லை ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அவ்வபோது சீரியல் கதைபடி நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு இரு சீரியல்களையும் இணைத்து மெகா சங்கமாக ஒளிபரப்படும் அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோஸ் மற்றும் தமிழும் சாரதியும் சீரியல்கள் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பட்டு வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குடும்ப கதை களத்தில் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

எளிமையான முறையில் நடந்த சித்து & ஸ்ரேயா திருமணம் – வாழ்த்தி வரும் ரசிகர்கள்!

3 அண்ணன்கள் ஒரு தம்பி என்று பாசம் நிறைந்த குடும்பமாக மக்களால் ரசிக்கப்படுகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான தனம் செயல் கதைப்படி திருமணமாகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருந்தார். குடும்பமே சந்தோசமாக இருந்த நிலையில் கண்ணன் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்கிறார். இதனால் குடும்பமே மனமுடைந்து சோகத்தில் இருந்தனர். இந்த மன வருத்தத்தில் இருந்த நிலையில் திடீரென அம்மா லட்சுமி இறந்துவிட்டார். இதையடுத்து தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பமே மகிழ்ச்சியில் இருக்கிறது.

இந்த நேரத்தில் ஜீவாவின் குழந்தை கயலுக்கு பிறந்த நாள் வரவுள்ளதால் சென்னையில் உள்ள ஒரு கோயிலுக்கு குடும்பமே செல்ல திட்டமிட்டு வேனில் செல்கின்றனர். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக தமிழும் சரஸ்வதியும் குடும்பத்தை சந்திக்கின்றனர். தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் தம்பி கார்த்திக்கிற்கு திருமணம் முடிந்துள்ளது. இந்த நேரத்தில், இரு குடும்பமும் சந்தித்து உள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சென்னைக்கு புதிது என்பதால் தமிழ் வீட்டிலேயே தங்குகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ஒற்றுமையை பார்த்து கோதை மெய்சிலிர்த்து போகிறார்.

புதிய கண்ணம்மாவை கொஞ்சிய லட்சுமி – வைரலாகும் வீடியோ!

இரு குடும்பமும் சேர்ந்து மகாபலிபுரம் போக தயாராகிறார்கள். இது ஒரு புறம் இருக்க, அடுத்ததாக முல்லை கூடிய விரைவில் கர்ப்பமாக போகிறார் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடைபெறுவதால் இதுவும் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!