மீண்டும் ஒன்று சேர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & ஐஷு – வைரல் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
மீண்டும் ஒன்று சேர்ந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் & ஐஷு - வைரல் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் ஒன்று சேர்ந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் & ஐஷு - வைரல் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் ஒன்று சேர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & ஐஷு – வைரல் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

சமீப காலமாக அதிக ட்ரெண்டிங்கில் உள்ள இன்ஸ்டாவின் ரீல்ஸ் வீடியோவில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கண்ணன் மற்றும் பழைய ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகாவும் வெளியாகி உள்ள புதிய வீடியோ அதிக வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க மக்களுக்கான பொழுது போக்குகளும் அதிகரித்து வருகின்றது. பிரபல சினிமாவின் பாடலுக்கு நடனம் ஆடுவது, வசனங்களை பேசி அவர்களை போல் நடிப்பது கடந்த சில வருடங்களாக அதிக பிரபலமாக உள்ளது. முதலில் இதற்கு டிக் டாக் என்ற செயலி இருந்தது. ஆனால் அதில் அதிகரித்து வந்த அட்டூழியங்கள் காரணமாக செயலியை அரசு தடி செய்து விட்டது. அதன் பிறகு இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. டிக் டாக் ரசிகர்களுக்கு ஏற்பட்ட கவலையை போக்குவதற்கான அனைத்து வசதிகளையும் ரீல்ஸ் கொண்டுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை ரோஷினி – இன்ஸ்டா பயோவால் ரசிகர்கள் குழப்பம்!

தற்போது சினிமா பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் ரீல்ஸ் செய்து வெளியிடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். அந்த வகையில், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடைக்குட்டி தம்பி கண்ணன் மற்றும் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா இருவரும் பல வீடியோக்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் வெளியிடும் வீடியோக்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக நைட்டி அணிந்த மீனா, மீண்டும் தொடங்கிய பஞ்சாயத்து – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அதிரடி எபிசோட்!

இவர்கள் இருவரும் பல இடங்களுக்கும் ஒன்றாக சேர்ந்து செல்வதாலும், எப்போதும் ஒன்றாக இருப்பதாலும் இருவரும் காதலிப்பதாக சிலர் கூறி வந்தனர். அது பற்றிய கேள்விக்கு இருவரும் பதில் அளிக்கவில்லை. விரைவில் சேர்ந்து ஒரு குறும்படத்தில் பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்பொழுது, டாக்டர் படத்தின் ஒரு பேமசான டயலாக் ஒன்றை சேர்ந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் இருவரின் நடிப்பும் சூப்பராக உள்ளதாக கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here