‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவிற்கு உண்மையிலேயே குடிப்பழக்கம் உள்ளதா? அவரே அளித்த ஷாக் விளக்கம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஜீவாவிற்கு உண்மையிலேயே குடிப்பழக்கம் உள்ளதா? அவரே அளித்த ஷாக் விளக்கம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஜீவாவிற்கு உண்மையிலேயே குடிப்பழக்கம் உள்ளதா? அவரே அளித்த ஷாக் விளக்கம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவிற்கு உண்மையிலேயே குடிப்பழக்கம் உள்ளதா? அவரே அளித்த ஷாக் விளக்கம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வாரம் வெளியான எபிசோடில் ஜீவா குடித்துவிட்டு நடிக்கும் காட்சி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் வெங்கட் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 3 அண்ணன்கள் ஒரு தம்பி என்று பாசம் நிறைந்த குடும்பமாக கதையாக அமைந்துள்ளது. வீட்டின் மூத்த மருமகளான வரும் சுஜிதா தனம் என்னும் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் சுஜிதா மட்டுமல்லாது அனைவரது கேரக்டர்களும் ரசிக்கும் படி அமைந்துள்ளது. புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு புதிய மளிகை கடையை துவங்கி உள்ளனர்.

வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

இதை திறப்பதற்குள் அக்குடும்பம் பல இன்னல்களை சந்தித்தது. குடுப்பதுடன் ஒற்றுமையாக பிரச்சனையை எதிர்த்து இன்று அனைவரது ஆதரவுடன் புது கடையை திறந்துள்ளார். இந்த நேரத்தில் கடைசி தம்பி கண்ணனை மூத்த அண்ணன் ஏற்று கொண்டுள்ளார். அதனால் ஒட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நேரத்தில் கடந்த வார எபிசோடில் ஜீவா குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறார். இதனை பார்த்த மனைவி மீனா கோபத்தில் அவரை உள்ளே அழைத்து செல்கிறார்.

பிறகு குடி போதையில் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பல அலப்பறைகளை செய்தார். இந்த எபிசோடிற்கு பிறகு ஜீவாவின் ரசிகர்கள் ‘நிஜ குடிகாரர்கள் மாதிரியே நடிச்சு இருக்கீங்க நீங்க குடிப்பீங்களா’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு நான் டீட்டோட்லர் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிலளித்துள்ளார். மேலும் இந்த காட்சியில் நடிக்க என்னை ஸ்பாட்டிலேயே தயார் செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!