நயன்தாரா போலவே மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை – வெளியான வீடியோ!

0
நயன்தாரா போலவே மாறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை - வெளியான வீடியோ!
நயன்தாரா போலவே மாறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை - வெளியான வீடியோ!
நயன்தாரா போலவே மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை – வெளியான வீடியோ!

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. அவர் நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தில் வரும் ஒரு மாஸ் காட்சி வசனத்தை பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடிக்கும் காவியா நடித்து அதனை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

நடிகை காவ்யா:

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணியாக அறிமுகமானவர் காவ்யா. பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடித்த சித்ராவின் மறைவுக்கு பின்னர் அவரை போலவே முல்லையாக மாறிவிட்டார். ரசிகர்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது சின்னத்திரையில் முல்லை கதிர் ஜோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்து சமீபத்தில் ஓடிடி மூலமாக வெளியானது. அதில் அவர் பார்வை தெரியாத சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடித்து கொலை செய்கிறார். இவ்வாறான கதையுடன் திரில்லர் காட்சிகளுடன் அமைந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில் அவரை கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பின்னர் நயன்தாரா மாஸான டைலாக் ஒன்றை பேசி இருப்பார். அந்த டைலாக்கை இன்ஸ்டாகிராமில் பலர் ரீல்ஸ் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது காவ்யா அறிவுமணியும் ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் நயன்தாரா போலவே மேக்கப் செய்துள்ளார். அவரது நடிப்பு திறமையை பாராட்டி ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!