பிரசவ வலியில் துடிக்கும் தனம், உதவி செய்யும் கண்ணன் – வெளியான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!

0
பிரசவ வலியில் துடிக்கும் தனம், உதவி செய்யும் கண்ணன் - வெளியான
பிரசவ வலியில் துடிக்கும் தனம், உதவி செய்யும் கண்ணன் - வெளியான "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ப்ரோமோ!
பிரசவ வலியில் துடிக்கும் தனம், உதவி செய்யும் கண்ணன் – வெளியான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தனத்திற்கு பிரசவ வலி வர கண்ணன் உதவி செய்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் அடுத்து நடக்கவிருக்கும் எபிசோடிற்காக ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கண்ணன் ஐஸ்வர்யா காதல் திருமணம் செய்வதால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகின்றனர். அதனால் கவலையில் இருக்கும் கண்ணனிற்கு, கஸ்தூரி உதவி செய்கிறார். அவர் இரண்டு குடும்பத்திற்கும் சண்டை வரும் நினைக்க ஆனால் கண்ணன் சந்தோசமாக இருக்கிறார். அவர் தனத்திடம் தினமும் பேசி வருகிறார். மேலும் ஐஸ்வர்யாவும் மூர்த்தியை அடிக்கடி வம்பிழுத்து வருகிறார். மேலும் இன்றைய எபிசோடில் கண்ணனிற்கு பிடித்த குழம்பை தனம் செய்திருக்க, ஐஸ்வர்யா கேட்டு வருகிறார்.

விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் நிறுத்தம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

அப்போது தரமாட்டேன் என சொன்ன தனம் பின் ஐஸ்வர்யாவை அழைத்து குழம்பு தருகிறார். இந்நிலையில் தனத்திற்கு தற்போது பிரசவ வலி வருகிறது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாமல் இருக்க, தனத்தின் அம்மா மூர்த்திக்கு போன் செய்து பார்க்கிறார். ஆனால் அவர்கள் யாரும் போனை எடுக்காமல் இருக்க, என்ன செய்வது என தெரியாமல் பதட்டம் அடைகிறார். மீனா முல்லை கூட வீட்டில் இல்லாமல் இருக்கின்றனர். அப்போது தனத்தின் அம்மா வெளியே வந்து பார்க்கிறார்.

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” ப்ரோமோ – தனது மகன் பற்றி கண்ணீருடன் பேசிய தாமரை! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அங்கே கண்ணன் ஐஸ்வர்யா வீட்டை பூட்டிவிட்டு வெளியே வர, தனத்தின் அம்மா கண்ணனை அழைக்கிறார். அண்ணிக்கு வலி வந்து விட்டது சீக்கரம் வா என கூப்பிட, கண்ணன் உள்ளே வந்து பார்க்கிறார். அப்போது தனம் வலியில் இருக்க, கண்ணன் கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு,வெளியே சென்று ஆட்டோவை அழைத்து வருகிறார். ஆட்டோவை நிறுத்திவிட்டு கண்ணன் உள்ளே சென்று தனத்தை தூக்கிக் கொண்டு வருகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் இந்த எபிசோட் பார்க்க காத்திருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!