‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அம்மாவிடம் கலாட்டா செய்யும் மீனா – வைரலாகும் புகைப்படம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அம்மாவிடம் கலாட்டா செய்யும் மீனா - வைரலாகும் புகைப்படம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அம்மாவிடம் கலாட்டா செய்யும் மீனா - வைரலாகும் புகைப்படம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அம்மாவிடம் கலாட்டா செய்யும் மீனா – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஹேமா மற்றும் அவரது அம்மாவாக நடித்து வரும் நடிகையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

வழக்கமாக டிவி சேனல்களில் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் ஒரு வித ட்விஸ்டுடன் தான் முடிவடையும். அப்படி இருந்தால் தான் அடுத்த நாள் அந்த சீரியலில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு ரசிகர்களிடம் தொற்றிவிடும். அதே போல சீரியல் படப்பிடிப்பு தளத்தில் என்ன நடக்கிறது அல்லது சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள இன்றைய காலத்து ரசிகர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சி நவம்பரில் தொடக்கம் – ரசிகர்கள் உற்சாகம்!

ரசிகர்களின் இந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் இன்ஸ்ட்ராகிராம், பேஸ்புக் போன்ற சில சமூக வலைதளங்கள் செயல்படுகின்றன. அதாவது சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். இதனை காண்பதற்கு ஒரு கூட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காத்து கிடப்பதும் உண்டு.

விஜய் டிவி சீரியல்களின் இந்த வார TRP ரேட்டிங் – ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘ராஜபார்வை’ வரை!

அதன் படி தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஹேமா அவரது அம்மாவாக நடிக்கும் நடிகையுடன் இணைந்து ஜாலியான புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனத்துக்கு பிறந்திருக்கும் குழந்தையை பார்க்க வரும் காட்சிகளின் போது நடிகை ஹேமா மற்றும் அவரது அம்மா வேடத்தில் நடிக்கும் நடிகையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!