
SSC GD, TET PAPER II, TNPSC Group III தேர்வர்கள் கவனத்திற்கு – Online Mock Test!! மிஸ் பண்ணிடாதீங்க!!
ExamsDaily வலைதளத்தில் SSC, TET, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் நாளை (ஜன.3) மாதிரி தேர்வானது நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
மாதிரி தேர்வு:
மத்திய அரசு துறையில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces), SSF, Rifleman (GD) ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் தகுதியான நபர்கள் CBT, PET, PST, மருத்துவத் தேர்வு ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடத்தில் நியமிக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
அதனால் இத்தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் நாளை திருப்புதல் மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இதே போல் TET PAPER II MATHS, TNPSC Group III – பொதுஅறிவு ஆகிய மாதிரி தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்ப்பதால் தேர்வில் எளிதில் வெற்றி கொள்ளலாம்.
- 6ஆம் வகுப்பு ஆங்கிலம் BOOK BACK QUESTIONS 10: Click Here
- SSC GD Revision Test – 07: Click Here
- TET PAPER II MATHS 04: Click Here
- TNPSC Group III – பொதுஅறிவு வினாக்கள் 07: Click Here