SSC CHSL, TET PAPER தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!

0
SSC CHSL, TET PAPER தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!
SSC CHSL, TET PAPER தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!
SSC CHSL, TET PAPER தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் தினமும் மாதிரி தேர்வானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாளை (ஜன.4) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு:

மத்திய அரசின் துறைகளில் Lower Divisional Clerk/ Junior Secretariat Assistant, and Data Entry Operators ஆகிய பணியிடங்களில் காலியாக இருக்கும் சுமார் 4500 பணியிடங்களை நிரப்புவதற்கான SSC CHSL தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வை 12ம் வகுப்பு முடித்தவர்கள் எழுதலாம் என்பதால் நாடு முழுவதும் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் நாளை மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன், TNPSCயின் அனைத்து தேர்வுக்கும் உதவும் வகையில் 6ஆம் வகுப்பின் கணிதம், வரலாறு ஆகிய பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற இருக்கிறது. மேலும் TET தேர்விற்கான மாதிரி தேர்வும் நாளை நடைபெற இருக்கிறது. அதனால் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதி கொள்ளுங்கள்.

Follow our Instagram for more Latest Updates

  • 6ஆம் வகுப்பு கணிதம்  BOOK BACK QUESTIONS 02: Click Here   
  • SSC CHSL Revision Test – 06 : Click Here  
  • TET PAPER GENERAL ENGLISH 08 : Click Here
  • 6ஆம் வகுப்பு வரலாறு BOOK BACK QUESTIONS – 04 : Click Here 
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!