ONGC ஆணைய வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி | தேர்வு கிடையாது..!

0
ONGC ஆணைய வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி | தேர்வு கிடையாது..!
ONGC ஆணைய வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி | தேர்வு கிடையாது..!
ONGC ஆணைய வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி | தேர்வு கிடையாது..!

மத்திய அரசு சார்பில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தின் கீழ் செயல்படும் Petro additions Limited ல் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிர்வாகி, DGM, உதவி மேலாளர், மேலாளர் ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள 13 பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான மற்றும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ONGC Petro additions Limited (OPaL)
பணியின் பெயர் நிர்வாகி, DGM, உதவி மேலாளர், மேலாளர்
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலிப்பணியிடங்கள்:

நிர்வாகி – 09, DGM – 01, உதவி மேலாளர் -02, மேலாளர் -01 என மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,நிர்வாகி (32 ஆண்டுகள்), DGM (50 ஆண்டுகள்), உதவி மேலாளர் (35 ஆண்டுகள்), மேலாளர் (48 வயது) என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:
  • வெளியான அறிவிப்பின்படி, பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடுகிறது.
  • சீனியர் நிர்வாகி – இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது மார்க்கெட்டிங்/SCM இல் 2 ஆண்டுகள் முழுநேர எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • டிஜிஎம் – இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முழுநேர எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • உதவி மேலாளர்- இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Comp TIA Security+ / CCNA Security / Certified Ethical Hacker / CISA / CISSP ஆகிய சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்று வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
  • சீனியர் மேலாளர் – இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனத்தில் ACS/FCS இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 03 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவியின் அடிப்படையில் அனுபவம் கருதப்படுகிறது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் மேற்கூறப்பட்டுள்ள பதவிகளுக்கு ஆண்டுக்கு 7.5 லட்சம் ரூபாய் முதல் 32 லட்சம் வரை ஊதியம் பெறமுடியும். பதவிகளின் அடிப்படையில் ஊதியம் கணக்கிடப்படுகிறது.

TN’s Best Coaching Center

தேர்வு செய்யும் முறை:

மேற்கூறப்பட்ட பணிகளுக்கான தகுதியானவர்கள் கல்வித்தகுதி மற்றும் முன்னனுபத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நேர்காணல் நடைபெறும் தேதி குறித்த விவரங்கள் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுடையவர்கள் ONGC Petro additions Limited ன் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் உள்நுழைய வேண்டும். அதில் விண்ணப்ப படிவத்தை தேர்வு செய்து கொடுக்கப்பட்ட விவரங்களை முழுவதும் படித்து விண்ணப்பத்தாரர் தகுதியானவராக இருக்கும்பட்சத்தில் ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம். 12.12.2021 ம் தேதிக்கு பின் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Apply Online and Job Description for OPaL Recruitment 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!